திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறை பத்திரிக்கை செய்தி. திருச்சி மாநகரில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக ஒரு மோப்பநாய் திருச்சி மாநகர காவல் துறையில் சேர்க்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன்…

திருச்சியில் இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க கோரிக்கை..!!

மார்ச் 07 திருச்சி பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது. இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும்,…

அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை

தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார். சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை…

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற ஸ்க்ரைப் – எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ANS. பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற ஸ்க்ரைப் – எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான…

மாநகராட்சி மேயர் வீட்டு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்…!!!

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 53-ல் உள்ள கணபதிபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதை வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இது தொடர்பாக, இளநிலை பொறியாளரிடம் கேட்ட போது ஸ்மார்ட்…

தாயுள்ளத்தோடு நிதி தர பிரதமர் தயாராக உள்ளார் – டிடிவி.தினகரன்

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களின் துணைவியார் திருமதி.சரோஜாதேவி அவர்கள் மறைவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் TTV தினகரன் இன்று காலை திருச்சி மரக்கடை அருகில் உள்ள வெல்லமண்டி நடராஜன் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர்…

எழில் இசை மன்னர் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் 116-ஆவது பிறந்த நாள் – அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… தமிழ் திரையுலகில் மாபெரும்…

RTO அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம்- தடை செய்யும் அரசு நிர்வாகம்?

கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா? கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய…

OUTREACH ACTIVITY – TRICHY BIRDS PARK

On February 25th, 2025, Seethalakshmi Ramaswami College in Tiruchirappalli orchestrated a heartening outreach program, “A Special Day Out for Children with Special Needs,” at the Trichy Birds Park. This initiative…

ஜல்லிக்கட்டு ராஜேஷ் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மேற்கு தொகுதி 73 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து. ராஜேஷ் (159121188 )திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரம்பூர் தொகுதி 129 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வே.சோழசூரன் (167029 71668 )ஆகியோர் நாம்…