இமக நிர்வாகி ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது- போராட்டம் அறிவித்தார் நிறுவனர் அர்ஜூன் சம்பத்

இமக தலைமை அறிவிப்பு! ஓம்கார் பாலாஜி கைது !இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு ! இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு…

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம்.

“உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை” சாம்சங் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம். சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு.…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. 28/10/24 அன்று ”கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.…

ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது- உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் துணை நின்ற பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது 30/10/24 அன்று ” சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் புதன்கிழமை அன்று…

அழகா………….மெய்யழகா….

இந்தப்படம் தியேட்டரில் ஓடியபோது விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் அதுவே OTTயில் வந்தபோது அனேகம் பேரால் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் இது உண்மையாக தியேட்டரில் கூட்டமாக இருந்து பார்க்கக்கூடிய படம் இல்லை. தனியாக இருந்து கவனிக்கவேண்டிய உரையாடல். இங்கு உரையாடல் என்று நான்…

ஒட்டு போடாதீங்க முழு சாலையா தரமா போடுங்க – ஓட்டு போட்ட மக்கள் கோரிக்கை

30/10/2024மறுபடியும் முதல்ல இருந்தா?திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை, பேட்டவாய்த்தலை உய்யக்கொண்டான் தலைப்பு மதகு பாலமானது தொடர்ந்து பள்ளம் உருவாகிவருவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தோம்.தற்போது அந்த பாலத்திற்கு மீண்டும் ஒட்டுபோடும் பணியானது நடைபெற்று வருகிறது. இது குறித்து…

பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி மாவட்ட காங்கிரசார்.

பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மாநில…