அமரன்- ஜெய் ஜவான்

தமிழில் ராணுவ வீரர்களை பற்றிய இந்திய ராணுவத்தை பற்றிய ஒரு தேச பக்தி படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இப்பொழுது இந்த தீபாவளிக்கு மீண்டும் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சில சமரசங்களோடு வெள்ளித்திரைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்…

விரைவில் சென்னையில் தனியார் பேட்டரி பேருந்துகள். புகையிலிருந்து விடுதலை

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேட்டரி பேருந்துகளை இயக்க ‘டெண்டர்’ வெளியிட்டு, முதற்கட்டமாக 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது . இந்த பேருந்துகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், படிப்படியாக பயன்பாட்டிற்கு…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கொண்டாடிய தீபாவளி

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காங்கிரஸ் நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் வேஷ்டி சட்டை வழங்கினார்.இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மூத்த தலைவர்…

கல்வராயன் மலைப்பகுதியில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இன்று 30.10.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.எழிலரசி, கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் திரு.ஏழுமலை, 06 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு இலக்குப்படை மற்றும்…

அகில பாரத இந்து மக்கள் அமைப்பினர் பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு திருச்சி மாவட்டம் சார்பாக தலைவர் B.மோகன்ராஜ் தலைமையில் மாநில துணை செயலாளர் K.சிவக்குமார் மாவட்ட செயலாளர் V.நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் K.மணிகண்டன்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ! இந்நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர்மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. என். சேகரன்,…

தெய்வத்திருமகனை போற்றிக் கொண்டாடிய திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா ஆர் மனோகரன், இந்திரா காந்தி,மாவட்ட…

ஒட்டு போடாதீங்க முழு சாலையா தரமா போடுங்க – ஓட்டு போட்ட மக்கள் கோரிக்கை

30/10/2024மறுபடியும் முதல்ல இருந்தா?திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை, பேட்டவாய்த்தலை உய்யக்கொண்டான் தலைப்பு மதகு பாலமானது தொடர்ந்து பள்ளம் உருவாகிவருவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தோம்.தற்போது அந்த பாலத்திற்கு மீண்டும் ஒட்டுபோடும் பணியானது நடைபெற்று வருகிறது. இது குறித்து…

பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி மாவட்ட காங்கிரசார்.

பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மாநில…

கோவிலூர் கிராமத்தில் – பேரிடர் மேலாண்மைக்கான வழி வேண்டும் பயர் என்ஜின் வருவதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும்

SAFETY & SECURITY OF TRAIN, PEOPLE ARE AT DANGER @ RAILWAY GATE NO LC 68 , THIRRUPPARAITHURAI, TRICHY DT திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமம், நந்தவனம் மற்றும் கோவிலூரில் சுமார் 300 வீடுகளில்…