விக்கிரமாதித்தனாக மாறி மதுக்கடை வேதாளத்தை வேட்டையாட தயாராகும் செந்தில்நாதன்
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம். மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை…
மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் இணைந்தனர்
மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில், துரை அதிமுக வட்டகழகப் பொருளாளர், தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,,அ.மு.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் அக்கட்சிகளில்…
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுகவினர் வன்முறை , பாஜகவினர் மீது தொடர் தாக்குதல்-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுகவினர் வன்முறை , பாஜகவினர் மீது தொடர் தாக்குதல் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அரிஜன் காலணி என்ற பெயரை மையிட்டு அழித்த அமைச்சர்
அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று ‘அரிசன் காலனி’ என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன்…
திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை
திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் பூமி பூஜையை கே என் நேரு துவங்கி வைத்தார். பஞ்சப்பூர் புதிய…
தந்தை வடிவில் உள்ள காமக்கொடூர விலங்கிற்கு கை-விலங்கிட்டது காவல்துறை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் : 9715328420 மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது! தாராபுரத்தில் பெற்ற மகளை 4,வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.ஆண்டனி விக்டர் நோயல் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைது…
திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு – புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு – புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. நவ.23 அன்று காலை கட்சி கொடியேற்ற…
எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்-பாஜக தமிழக செய்தி தொடர்பாளர்
காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது, சென்னை…
ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…
நமது செய்தி எதிரொலி- ஆய்வில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்
எலமனூர் மக்களின் அவல நிலை என்கின்ற தலைப்பில் கடந்த 22.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக இன்றுஅந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா,யூனியன் இன்ஜினியர் திரு ஜெகன்,திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரகாசம் மூர்த்தி,ஊராட்சி செயலாளர்…















