தந்தை வடிவில் உள்ள காமக்கொடூர விலங்கிற்கு கை-விலங்கிட்டது காவல்துறை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் : 9715328420 மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது! தாராபுரத்தில் பெற்ற மகளை 4,வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.ஆண்டனி விக்டர் நோயல் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைது…
மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல்
மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ.18.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…
செக் மோசடி நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில நிர்வாகியும் ஸ்ரீரங்கத்தின் அரசியல் பிரமுகருமான கோவிந்தராஜன் என்கின்ற கோவிந்தன் பண மோசடி வழக்கில் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள சுமார்…
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பள்ளியின் தாளாளர் முனைவர் திரு. ஆர்.…
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளை பாராட்டி பரிசுத்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
நவம்பர் 14, கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (14.11.2024) கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் காவல் துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு மாவட்ட…
கஞ்சா கடத்திய நால்வருக்கு 12 ஆண்டு சிறைவாசம்
கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 🐠திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023…
மோனா…..மோனா…. மோனாலிசா- காவல்துறையில் புதிய வரவு
அரியலூர் மாவட்ட காவல்துறை கொலை,கொள்ளை, போதைப் பொருள், மற்றும் வெடிகுண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வைக்கப்படும் இடங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கவும் மலர்,பீணா ,ரோஸ் மற்றும் சீமா என 4 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன. இதில்…
மருத்துவர் மீது கொலைவெறி தாக்குதல்- எங்கே செல்கிறது நம் சமூகம்?
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் பாலாஜி என்பவர், நோயாளியின் உறவினர் ஒருவரால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர்…
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்வைலட்செல்வி தலைமையில் 12.11.24 நடைபெற்றது. மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வசுமதி மாவட்ட குழந்தை…
இமக நிர்வாகி ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது- போராட்டம் அறிவித்தார் நிறுவனர் அர்ஜூன் சம்பத்
இமக தலைமை அறிவிப்பு! ஓம்கார் பாலாஜி கைது !இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு ! இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு…