Latest Story
திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!தோழர் நல்லக்கண்ணு மறைவு – துரை வைகோ எம்.பி அஞ்சலிசௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழாபாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஏழை விதவைத்தாயின் கண்ணீர் கோரிக்கைமுன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-Durai Vaiko MP conducted a field inspection in the areas.அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழிவெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு – தங்கள் குடும்பத்தின் தலைமகன் துரை வைகோ என பெற்றோர் உணர்ச்சி பொங்க கண்ணீர்புனித ரமலான் நோன்பு துவக்கம்

Today Update

Main Story

2026 ல் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக ஆட்சி உறுதி – முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி

தோளூர் பட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது தமிழகத்தில் நிரந்தர முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார்முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி பேசியதாவது :. அ இ அ தி…

அஇஅதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் ஒன்றிணைந்து அறிக்கை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்.BSc.,BL.Ex.MP, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் J.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற…

குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னக இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 23.01.25 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆண்டுதோறும்…

நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டதமிழரசன் யாதவ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்தமிழக அரசும் – காவல்துறையும்பாகுபாடற்ற நடவடிக்கைஎடுத்திருக்கவேண்டும் -பாரத முன்னேற்றக் கழகம் வேதனை

“”””””””””””””” ”””””””””””””””’யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.; ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலிஅருகே உள்ள நெல்வாய் கிராமத்தினை சேர்ந்தவர்கள்சூர்யா என்ற தமிழரசன்,இவரது நண்பர் விஜயகணபதி ஆகிய இருவரையும் கடந்த 16 ம் தேதி திருமால்பூரில்அதே…

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜன.21- திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் &…

தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்….

பிரபு.தாராபுரம்செய்தியாளர்.திருப்பூர் மாவட்டம்செல்:9715328420 தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்…. தமிழக அரசே! மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அனுமதியின்றி…

மீண்டும் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி – புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள தில்லைநகரில்…

பேராசை பெரு நஷ்டம் – குறைந்த விலையில் தங்க கட்டிக்கு ஆசைப்பட்டு ₹40 இலட்சத்தை இழந்த தொழிலதிபர்

யானைகவுனி பகுதியில் போலியாக அரசு துறை பணியாளர்கள் என்று குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 நபர்கள் G என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த காருடன் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் கொண்டாடிய அஇஅதிமுக வினர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின்108 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில்அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரி.ன் 108 -வது பிறந்த நாளை…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள்- அமமுக உற்சாக கொண்டாட்டம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில், ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ராமணியின் ஏற்பாட்டில்…