குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னக இரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 23.01.25 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆண்டுதோறும்…

துறையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் 31.12.24 நடைப்பெற்றது. இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா, மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு…

செவிலியர் பல்கலைக்கழகம் செவிலியர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420 சாரா கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி செல்லும் சாலையில் மணக்கடவு கிராமத்தில் சாரா செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அம் மையாரின் சேவையை போற்றும் வகையில் விளக்…

சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!

சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு! தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளியின் மாணவிG. திவ்யஸ்ரீ, மாணவன்G. ஹரி…

வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீட்பிற்காக ரூபாய் 10 இலட்சம் வழங்கிய சதுரங்க மாமன்னன் குகேஷ்

மாணவன் வந்து போக பென்ஸ் காரை பரிசளித்த வேலம்மாள் பள்ளி.. இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவருக்கு இதெல்லாம் கம்மி!18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இவருக்கே அவர் பயிலும்…

கன்னியாகுமரி யில் அய்யன் வள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளிவிழா

சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சார்பில் கன்னியாகுமரி யில் ஐயன் வள ளுவர் திரு உருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

Jumped Deposit” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாதெனில் தவறாமல் கடைசி வரை வாசித்துவிடுங்கள்

இது ஒரு சைபர் க்ரைம். லேட்டஸ்ட் ரிலீஸ். இந்த வாரம் தமிழகக் காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவினர் இது குறித்து எச்சரித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இவ்வகையான சைபர் குற்றம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. Jumped Deposit என்றால் என்ன? என்ன…

திராவிட முன்னேற்றக்கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு

DCM-47 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும்…

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா நாள்: 5 டிசம்பர் 2024 கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர்…

நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கு பாராட்டு

கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர்…