Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு எஸ் எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டில்ஸ் வழங்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பிரியாணி திருவிழா சேர்மன் திருகண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் கலந்துகொண்டு பிரியாணி திருவிழாவை துவக்கி வைத்தார்.குத்துவிளக்கினை வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் செப் மாஸ்டர் கிரிஜா தேவராஜன் மாவட்ட செயலாளர் வைரமணி தமிழ்நாடு…

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்

ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி தமது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக…

ஸ்ரீரங்கம் RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. கணக்கில் வராத ரூ69000 ரூபாய் சிக்கியது.

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் அரசு அலுவலகங்களில்அதிகாரிகள், ஊழியர்கள் கையூட்டு,பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.அந்த வகையில் திருச்சி,ஸ்ரீரங்கம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்…

நான் கனவு காணவில்லை; முதல்வர் ஸ்டாலின்தான் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்” – இபிஎஸ்

நான் கனவு காண்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார்; ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும் அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பொறுப்பு வாங்குவதற்காக முதல்வர் கூட்டணி அமைத்துள்ளார். திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான்…

எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்

“எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர் கால்வாய்களை அமைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி…

மது போதையில் இருந்த எஸ் எஸ் ஐ பணியில் மெத்தனமாக இருந்த காவலர் சஸ்பெண்ட் – திருச்சி மாநக காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் அதிரடி.

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தமிழரசன் இவர் நேற்று இரவு பனியின் பொழுது மது போதையில் இருந்துள்ளார். அதேபோல இதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மணிகண்டன் என்ற காவலர் பணிக்கு வராமல் மெத்தனமாக…

நவம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் ஜனவரி26-ந்தேதி குடியரசுதினம், மார்ச்29-ந்தேதி உலக தண்ணீர் தினம், மே1-ந்தேதி தொழிலாளர்கள் தினம் , ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி , நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம்ஆகிய 6 நாட்களில் கிராம சபை…

கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்திலிருந்துநீங்கள் செல்லக்கூடிய பேருந்து ,எந்த நடைமேடையில் நிற்கும்

நடைமேடை : 01நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரிதிருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்செங்கோட்டைசெல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்நடைமேடை : 02பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்சிவகாசி , திருவனந்தபுரம்உடன்குடி, கருங்கல்செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.நடைமேடை : 03மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டிதேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம்ஏர்வாடி…

தீபாவளி போனஸ் கேட்டு திருச்சி துப்பா பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

ரன் திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6:00 மணி முதல் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு…

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.சென்னையில் எம்எல்ஏ-க்கள் குடியிருப்பில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை…