Latest Story
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் சி விஜய் அவர்கள் திருச்சி வருகை வண்ணமயமான பதாகைகளை கொண்டு திருச்சியை விழாக்கோலம் பூண வைத்த ஸ்ரீரங்கம் தொழிலதிபர் மாரிமுத்துதிருச்சி ரெயில்வே வளர்ச்சிக்காக 6 முக்கிய கோரிக்கைகள்திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் 16-ஆம் ஆண்டு “மேஜிக்கல் எக்ஸ்பிரசன்ஸ் – 2026” ஓவியக் கண்காட்சிதிருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!காவேரி மருத்துவமனை திருச்சி, 11-வது காவேரி மராத்தான் போட்டிக்கான பிரத்தியேக ஜெர்சி மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தியது!வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்தோழர் சம்சுதீன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் – திருச்சியில் நடைபெற்றது84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

Today Update

Main Story

அஇஅதிமுக கவுன்சிலர் கணவர் தாக்கப்பட்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் அதிமுக 20வது வார்டு கவுன்சிலர் கனகவல்லி அவர்களின் கணவர் தேசிங்கு ராஜா அவர்களை இரண்டு திமுக கவுன்சிலர்கள் தாக்கி உள்ளனர் இதனால் கவுன்சிலரின் கணவர் தேசிங்கு ராஜா அவர்களுக்கு…

தவெக மாநாட்டிற்கு வரவேற்று விஜய் கடிதம்

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம் – தவெக தலைவர் விஜய் அறிக்கை. மாநாடு நிகழப்போகும் தருணம். நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள்…

புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்

திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…

விருதுநகர்-காரைக்குடி-திருச்சி இரயில் ரத்து

முக்கிய அறிவிப்பு✓அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6:45 மணிக்கு செல்லும்விருதுநகர்- காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயில். காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையே நவம்பர் 6 முதல் நவம்பர் 21வரை ரத்து செய்யப்படுகிறது.திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக இந்த தற்காலிக ரத்து. இதனால் இந்த ரயில்…

மாநகராட்சி சவாலை தனி ஒருவராக முறியடித்த துணிச்சல் மிக்க பெண்.

திருச்சி, ஸ்ரீரங்கம், அக்.26- ஸ்ரீரங்கம் மேலவாசல் 2 வது வார்டை சேர்ந்தவர் கவிதா. அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் செல்லும் கால்வாயின்…

சாமானிய மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பொதுமக்கள்

திருச்சியில் மீண்டும் நகர பேருந்து கால அட்டவணை பேருந்து கால அட்டவணை தேவையா & கால அட்டவணை வைக்க வைப்பது என்ன ஒரு சாதனையா என்பது நம்மில் பலரின் கேள்வி. இது ஒரு மிகப்பெரியர் மாற்றத்திற்கான தொடக்கம் என்பது சம்பந்தப்பட்ட உயர்…

மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர்

அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

உயிர் காக்க கரம் கோர்ப்போம் மனிதம் கொண்டு மறுவாழ்வு பெற வைப்போம்

திருச்சி மாநகர பத்திரிகையாளர் கலாம் குரல் நிருபர் தேசியன் முஸ்தபா அவர்களின் மனைவி இரத்த அணுக்கள் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக ₹20,00,000 (இருபது லட்சம்) தேவைப்படுகின்ற…

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.

𝗘𝗟𝗘𝗖𝗧𝗜𝗢𝗡 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29ம்…