முதன்மைச்செயலாளருக்கான தனி அறை – அமைச்சர் நேருவை அமர்த்தி அழகு பார்த்த முதல்வர்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், கழக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருக்கு என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறையை இன்று அமைச்சர் KN.நேரு அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். அப்போது, கழகப் பொதுச்…
பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கிறார் செல்வப்பெருந்தகை.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கிறார் செல்வப்பெருந்தகை. எச்சரிக்கையாக பேசவில்லை எனில் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதிமுக உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கி…
ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டஅ தி மு க ஜெ பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்.…
அஇஅதிமுக கட்சி சின்னம் வழக்கும் உண்மை தகவல்களும் (ஊடக ஹைனாக்களின் பொய்யுரையை உடைக்க)
அதிமுக கட்சி சின்னம் வழக்கில் பலருக்கு உயர்நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் நேற்று சொன்ன தீர்ப்பை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் தமிழக ஊடகங்கள் வழக்கம்போல தன் எஜமான விசுவாசத்தைக்காண்பிப்பதற்காக குழப்பி பொய்யான செய்தியை போட்டதால் எது உண்மை இது யாருக்கு ஆதரவாக…
காத்துவாக்குல ஒரு கிசு கிசு – பாவம்யா…. நம்மவர்
🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢 கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக. ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம். இதன் பொருட்டுதான்…
திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு
திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாகமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட…
யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை12 – 02 – 2025 யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பத்திரிகையாளர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக…
Apply now to get 8 grams of gold, Rs. 50 thousand and Rs. 2.50 lakh under the marriage assistance scheme. – Trichy District Collector’s announcement.
. Trichy District Collector Pradeep Kumar has said that you can apply for marriage assistance under 4 types of marriage assistance schemes. In a press release issued by him in…
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)
தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..! தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி…
துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி…