Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

அருணாச்சலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் அவமதிப்பு – பாஜக நாராயண் திருப்பதி கண்டனம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களின் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி அவர்கள் தரக்குறைவாக, ஒருமையில் பேசியதற்காக அனைத்து குருக்களும் தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியளித்தாலும், வரவேற்கத்தக்கதே. ஏதோ, குருக்கள், பட்டாசார்யார்கள் ஆகியோரை ஹிந்து அறநிலையத்துறை…

காத்துவாக்குல ஒரு கிசு கிசு – பாவம்யா…. நம்மவர்

🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢 கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக. ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம். இதன் பொருட்டுதான்…

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாகமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட…

யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை12 – 02 – 2025 யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பத்திரிகையாளர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக…

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..! தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி…

துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி…

முடிவிற்கு வந்த வனவாசம்- 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள். முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல…

திருச்சியில் அரசின் விதியை மீறி பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் எப்போது..??

தமிழக அரசின் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு பொது பிரிவில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே பணிக் காலம் என்ற விதி இருந்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பணி மூப்பு அடிப்படையில் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் நடைபெற்ற வேண்டும். ஆனால் திருச்சி…

Bad Girl க்கு அவார்டா! காதில் பூ அல்ல பூந்தோட்டத்தையே சுற்றிய கல்லா கட்டும் திரைக்கரையான்கள்- ரீல் அந்துபோச்சு வெற்றிமாறா….

இந்த “Bad Girl” படத்துக்கு ரோடரோம் திரைபட விழாவுல NETPAC விருது கிடச்சிருக்குனு கையில புடிச்சிட்டு சுத்துனானுக…என்னடா இது..? தெற்காசியாவின் சாக்ரடீஸ் மாதிரி நாம இது வரைக்கும் கேள்வியே படாத ஒரு விருதா இருக்கேனு உள்ள போயி பாத்தேன்…அட உண்மைலயே அவனுக…