Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக எம்எல்ஏ கொந்தளிப்பு

திருச்சி: “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது” என ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி ஆவேசமாக பேசினார். மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருச்சி புத்தூர் நால்ரோட்டில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக முதன்மைச்…

அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை அண்ணாமலையால் திமுக தோற்பது உறுதி ஆவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சு அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ் ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “2026 சட்டப்பேரவை…

மத்திய அரசு பட்ஜெட்- தமிழ்நாடு புறக்கணிப்பு – திமுக நாடு தழுவிய கண்டன பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசை புறக்கணிப்பதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.…

திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்…………….அதிரடி நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை..??

திருச்சியில் மனை வாங்குவோர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வருவாய்துறையை அணுகுகின்றனர். பொதுவாக அசல் ஆவணத்தை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவற்றம் செய்து பெறப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் உட்பிரிவு தேவைப்படும் நிலங்களை சர்வேயர் அளந்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில், புதிய உட்பிரிவுகளை…

அல்லி தர்பார் நடத்தும் அறநிலையத்துறை பெண் அதிகாரி – அமைச்சரின் உத்தரவையே அலட்சியம் செய்யும் அவலம்.

அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட கல்யாணி2 கோடிக்கு மேல் அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு & அல்லல்படு மக்கள் மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மன்னன் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியே…

குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட இளைஞரை வாழ்த்திய சமூக ஆர்வலர்

76 வது குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் என். சி. சி. சார்பில் கலந்து கொண்ட திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்காவைச்சேர்ந்த ஜீவானந்தம் அவர்களின் மகன் J.ராகுல்ராஜை திருவெறும்பூர் பிரபல சமூக ஆர்வலர் வினோத் பாண்டி…

ஆண்மைக்குறைவிற்கான எளிய இயற்கை மருத்துவ உணவுகள்.

மரு.சுப்பையா பாண்டியன் RIMP சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த ஞானமும் அனுபவமும் கொண்டவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளின் நோய்களை குணப்படுத்தியவர். அவரிடம் இன்றைய இளைஞர்களை பெரிதும் தாக்கும் ஆண்மைக்குறைபாட்டினை நீக்குவதற்கான ஆலோசனைகளை கேட்ட பொழுது அதை…

வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் – குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த மிருகங்கள்.

திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை…

திருச்சி மத்திய பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா…

திருச்சி மாநகராட்சி, சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வாகனங்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அகற்ற திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் ஆணைபடி, மத்திய பேருந்து நிலையம், ரொனால்ட்ஸ் ரோடு, ராயல் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, வார்னஸ்ரோடு, ஸ்டேட் வங்கி சாலை,…

தி.மு.க. கட்சி கொடியுடன் பேனர் வைத்த சர்வேயர் மீது நடவடிக்கையா..?

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் திரு.வெ.மகேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் திரு.ஆ.பிரபு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு.சு.கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து…