தொழிலதிபர் ராமஜெயம் நினைவு நாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்னாரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மறைந்த சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் அவர்களின் நினைவுநாள் . கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை…
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
29.03.25.திருவெறும்பூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பழங்கனாங்குடி ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கங்காதரன் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு “இப்தார் நோன்பு” திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் ,…
குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் மாநில காங்கிரஸின் விவசாய பிரிவு கோரிக்கை
இன்று திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மத்திய மாவட்ட தலைவர்…
தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் மாவட்ட தொண்டர் அணி இணைந்து மாபெரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் சிலம்பம் போட்டி
கண்ணன் பஞ்சாபி மாவட்ட செய்தியாளர் திருவெறும்பூர்: மா27தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி…
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பள்ளிவாசல் நிர்வாகி ஷாஜகான் தலைமையில் ல்DYFI கிளைத் தலைவர் பாட்ஷா அவர்கள் வரவேற்க DYFI மாவட்ட தலைவர்…
துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
J. விவேக் MBA – இணை ஆசிரியர் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்நடைபெற்றன. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர் மற்றும் உடற்கல்வி துறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்…
ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா
திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி துவரங்குறிச்சி அருகில் உள்ள எம் இடையப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து இருக்கக்கூடிய ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக…
unjustly suspended six guest lecturers based on an unsigned and unverified complaint from students
Press ReleaseAssociation of University Teachers (AUT) – Trichy ZoneDate : 27 March 2025 The Principal of Government College, Veppur, has unjustly suspended six guest lecturers based on an unsigned and…
குற்றங்களை தடுக்க திருவெறும்பூர் காவல்துறை அதிரடி நடவடிக்கை
J. விவேக் MBA இணை ஆசிரியர் திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க மெயின் ரோட்டில் 90 கேமராக்கள் மற்றும் கிராமப் பகுதியில் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கருணாகரன் தகவல் திருவெறும்பூர் மார்ச் 27 திருச்சி மாவட்டத்தில் புறநகர்…

காவேரி மருத்துவமனை திருச்சி, 11-வது காவேரி மராத்தான் போட்டிக்கான பிரத்தியேக ஜெர்சி மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தியது!
வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்
தோழர் சம்சுதீன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் – திருச்சியில் நடைபெற்றது
84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!
கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!
பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி
உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்
முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்
காவிரி கரையில் முடக்கப்பட்ட பாதை திறக்கப்படுமா? சிங்கப்பூர் ஆகும் ஸ்ரீரங்கம் தொகுதி!திருச்சியில் அதிரடி திருப்பம்: அரசாங்க நிலங்கள் மீட்புக்காக கிராம சபையில் பட்டதாரி இளைஞரின் அனல் பறக்கும் மனு!
திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!



























































































