சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?

யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…

திருச்சியில் மதுபான விடுதிகளுக்கு எதிராக அமமுக உண்ணாவிரதம்

பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு,…

M/s City Planners பல்வேறு போக்குவரத்து ஆய்வு

கடந்த சில நாட்களாக திருப்பாறைத்துறையில் டோல் பிளாசா அருகில் M/s City Planners பல்வேறு போக்குவரத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வுக்கான காரணம்திருச்சி மாவட்ட வளர்ச்சி உட்பட 12 திட்டமிடல் பகுதிகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்து தமிழக அரசு சமீபத்தில்…

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு…

மாஸ்டர் தி ப்ளாஸ்டர்- மகேஸ் எனும் மந்திரம்

அன்பில் தர்மலிங்கம்…….திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கலைஞரின் நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அன்பில் பொய்யாமொழி…….திமுகவின் இரண்டாம்கட்ட தலைவராய் உருவானவர். முதல்வர் ஸ்டாலினின் ஆருயிர் நண்பராய் வாழ்ந்து மறைந்தவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி…….மூன்றாம் தலைமுறை திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்களுள் ஒருவர். துணைமுதல்வர் உதயநிதி…

திருச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு வசதிகள் ஏற்படுத்த அனுமதி

திருச்சி மாநகர் காஜாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பாரா விளையாட்டு வசதிகளுக்கான மையத்தை உருவாக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamil Nadu) 99 லட்சத்தை ஒப்புதல் வழங்கியுள்ளது. பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட தேசிய மற்றும்…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 30.11.2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

அமைச்சர் மகேஸ் பிறந்தநாள் – மாநகர கழக செயலாளர் மதிவாணன் அறிக்கை

மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாள் விழா ! மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் அறிக்கை ! மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு டிசம்பர் –…

ER பள்ளி மாணவர்களோடு உரையாடிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல்இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அதனைத் தொடர்ந்துஅன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நல பணி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது நிகழ்வில் மண்டலம்…

மதுபான கடைகளுக்கு எதிரான உண்ணாநிலை போராட்டம்-அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு

அன்புடையீர்க்கு வணக்கம், கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதல்வர், மக்கள்செல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, தலைமை நிலைய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு M.ராஜசேகரன் அவர்களின் ஆலோசனையின் படி, மதுபானங்களுக்கு எதிரான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்களின் ஒரு அங்கமாக,…