Latest Story
வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்தோழர் சம்சுதீன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் – திருச்சியில் நடைபெற்றது84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பிஉயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்காவிரி கரையில் முடக்கப்பட்ட பாதை திறக்கப்படுமா? சிங்கப்பூர் ஆகும் ஸ்ரீரங்கம் தொகுதி!திருச்சியில் அதிரடி திருப்பம்: அரசாங்க நிலங்கள் மீட்புக்காக கிராம சபையில் பட்டதாரி இளைஞரின் அனல் பறக்கும் மனு!திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!முக்கொம்பில் தீயணைப்பு நிலையம்! பல மாமாங்கக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் ரமேஷ் அதிரடி

Today Update

Main Story

திருச்சி மத்திய பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா…

திருச்சி மாநகராட்சி, சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வாகனங்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அகற்ற திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் ஆணைபடி, மத்திய பேருந்து நிலையம், ரொனால்ட்ஸ் ரோடு, ராயல் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, வார்னஸ்ரோடு, ஸ்டேட் வங்கி சாலை,…

தி.மு.க. கட்சி கொடியுடன் பேனர் வைத்த சர்வேயர் மீது நடவடிக்கையா..?

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் திரு.வெ.மகேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் திரு.ஆ.பிரபு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு.சு.கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து…

தனியார் வங்கி அதிகாரிகளின் கையாடலால் லட்சங்களை இழந்து பரிதவிக்கும் தொழிலதிபர்.

போலி ஆவணம் தயாரித்துகடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் நூதன மோசடி 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு கோவை,சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள் – அமமுக வினர் நினைவஞ்சலி

அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா…

அதிநவீன கருவிகளுடன்பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம்:- அதிநவீன கருவிகளுடன்பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும்…

திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்…இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..

திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்… இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். இந்துக்களின்…

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி அதிகாரப்பூர்வமாக திருச்சியிலேயே முதன்முறையாக.

உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் யூ ஐ சி சி(UICC) யூனியன் ஃபார் இன்டர்நேஷனல் கேன்சர் கண்ட்ரோல் பட்டியலில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி ஆ பெ அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் பிப்ரவரி 4 உலக புற்றுநோய்…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் !

திருச்சி மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 03/02/2025 அன்று காலை 7.45 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம் கர்மவீரர்…

தூய்மைக் காவலர்களுடன் உணவு அருந்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நடந்துவருகிறது. இந்நிகழ்வில் 24க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், 4 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் மேற்பட்டோர்கள் பங்கேற்று உள்ளார்கள். இதற்காக 1000க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள்…

அறிஞர் அண்ணா 56 வது நினைவு நாள் அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க… பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56-வது நினைவு நாளான 3.2.2025, திங்கட்கிழமை…