Latest Story
காவேரி மருத்துவமனை திருச்சி, 11-வது காவேரி மராத்தான் போட்டிக்கான பிரத்தியேக ஜெர்சி மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தியது!வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்தோழர் சம்சுதீன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் – திருச்சியில் நடைபெற்றது84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பிஉயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்காவிரி கரையில் முடக்கப்பட்ட பாதை திறக்கப்படுமா? சிங்கப்பூர் ஆகும் ஸ்ரீரங்கம் தொகுதி!திருச்சியில் அதிரடி திருப்பம்: அரசாங்க நிலங்கள் மீட்புக்காக கிராம சபையில் பட்டதாரி இளைஞரின் அனல் பறக்கும் மனு!திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

Today Update

Main Story

குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னகஇரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி 26.02.2025 நடைபெற்றது. மாவட்ட குழந்தை…

மகளிர் சுய உதவி குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி.

24.02.2025 அன்று திருச்சி வைய்யம்பட்டி யூனியன் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர் திருமதி லதா அவர்கள் தலைமையில், உதவியாளர் திரு ஹாலித், சுய உதவி குழு மேலாளர் திரு சிவக்குமார் முன்னிலையில், 100 பேர்களுக்கு மேல் உள்ள மகளிர் சுய உதவிக்…

செயல் இழந்த பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடுதலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகத்தினருக்கு ஒரே நலம்புரி நடவடிக்கையினைவழங்கிட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்(TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அறிவுறுத்தல்…

பறவைகளாக மாறி சிறகுகளை விரிக்கப்போகும் பிஞ்சு மழலைகள்

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி(தன்னாட்சி)பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி.NAAC (4வது சுழற்சி) மூலம் A+ உடன் அங்கீகாரம் பெற்றது IQAC இன்ஸ்டிடியூஷனின் கண்டுபிடிப்பு கவுன்சில்(கல்வி அமைச்சக முன்முயற்சி) அவுட் ரீச் ஆக்டிவிட்டி ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை&Zologi ஆராய்ச்சி துறை உடன் இணைந்து டால்பின்…

அனைத்து ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஊடகவியலாளர் களின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடுதலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகத்தினருக்கு ஒரே நலம்புரி நடவடிக்கையினைவழங்கிட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்25 பிப்ரவரி 2025 காலை 10-30 மணி…

மும்மொழிக்கொள்கை – தேவையா? முடிவு எடுக்க உரிமை உள்ளவர்கள் மாணவர்களே…..

இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன: பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம். உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம் ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி ஹிமாச்சல்:…

நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா

சென்னை பிப். 22 நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன்,…

முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி “அம்மா” பிறந்தநாள். அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு…

தன் வினை தன்னைச் சுடும்”, “கெட் அவுட் மோடி” என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்ரம்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “தன் வினை தன்னைச் சுடும்”, “கெட் அவுட் மோடி” என்ற சொல் தீய சக்தி திமுகவை அழிக்கும் பிரம்மாஸ்ரம் தமிழ் மகன் பிரதமர் மோடியை “கெட் அவுட் மோடி”என்று சொல்லக்கூடிய தமிழின…

முறைகேடாக வழங்கப்பட்ட பட்டா- நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்!

இந்து சமய அறநிலைத்துறையின் ஆட்சேபனையை மீறி முறைகேடாக பட்டா வழங்கிய நில அளவை வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் வட்டாட்சியர் ரமேஷ் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..!!! திருச்சியின் மையப் பகுதியான தில்லைநகர் அடுத்துள்ள அண்ணாமலை நகர்…