Latest Story
லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?திருவெறும்பூர் அருகே சமுத்தி குள பாசன விவசாயிகள் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜிக்கு நன்றிகளை தெரிவித்ததோடு விரைவில் சமுதிக்குள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்திருச்சி மாவட்ட யூனியனின் 2025 26 ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம்துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்புஅறநிலையத்துறை அமைச்சரின் தொகுதியில் அவலநிலை. சிவன் கோயில் – கேவலமான ஊதியப் பட்டியல்: இது சம்பளமா அல்லது பிச்சையா? ஆர்டிஐ வெளிக்கொணரும் அதிர்ச்சி, மாத ஊதியம்: ரூ. 200. முதல் ரூ. 7,000. வரை.கர்நாடக அரசின் நடவடிக்கைகள்- துரை வைகோ எம்.பி அறிக்கைமுதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்: அதிரடி காட்டும் புஸ்சி ஆனந்த் – 82 ஆண்டு வரி ஏய்ப்பு முடிவுக்கு வருகிறதுபுதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA),

Today Update

Main Story

Today Post

ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டஅ தி மு க ஜெ பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்.…

அஇஅதிமுக கட்சி சின்னம் வழக்கும் உண்மை தகவல்களும் (ஊடக ஹைனாக்களின் பொய்யுரையை உடைக்க)

அதிமுக கட்சி சின்னம் வழக்கில் பலருக்கு உயர்நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் நேற்று சொன்ன தீர்ப்பை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் தமிழக ஊடகங்கள் வழக்கம்போல தன் எஜமான விசுவாசத்தைக்காண்பிப்பதற்காக குழப்பி பொய்யான செய்தியை போட்டதால் எது உண்மை இது யாருக்கு ஆதரவாக…

அருணாச்சலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் அவமதிப்பு – பாஜக நாராயண் திருப்பதி கண்டனம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களின் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி அவர்கள் தரக்குறைவாக, ஒருமையில் பேசியதற்காக அனைத்து குருக்களும் தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியளித்தாலும், வரவேற்கத்தக்கதே. ஏதோ, குருக்கள், பட்டாசார்யார்கள் ஆகியோரை ஹிந்து அறநிலையத்துறை…

காத்துவாக்குல ஒரு கிசு கிசு – பாவம்யா…. நம்மவர்

🦉🕵️அப்படியா.. சங்கதி?🫢 கமலுக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த ஒரு எம்.பி. சீட்டை, தங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? என்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது திமுக. ஆம் கமலுக்கு கொடுக்கப்பட்ட சீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாம். இதன் பொருட்டுதான்…

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு

திருச்சியில் SDPI கட்சியினர் வக்பு சட்ட திருத்த மசோதா நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாகமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட…

யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை12 – 02 – 2025 யாருக்கும் பயனில்லாத பத்திரிகையாளர் நல வாரியத்தை அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பத்திரிகையாளர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக…

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..! தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி…

துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி…

முடிவிற்கு வந்த வனவாசம்- 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள். முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல…